தேமுதிக கட்சியில் இருந்து முன்னாள் எம்எல்ஏ அனகை முருகேசன் விலகுவதாக அறிவித்துள்ளார். அவர் தன்னுடைய ராஜினாமா கடிதத்தை பிரேமலதா விஜயகாந்துக்கு அனுப்பியுள்ளார். அதாவது எல்.கே சுதீஷூக்கு மாநில பொருளாளர் பதவி வழங்கப்பட்டதால் அதற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்து பொதுக்குழு கூட்டத்திலிருந்து வெளியேறினார். இதை தொடர்ந்து தற்போது கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

இதேபோன்று தே.மு.தி.க கட்சியின் முன்னாள் எம்எல்ஏ நல்லதம்பியும் தேமுதிக உயர்மட்ட குழு பொறுப்பிலிருந்து தன்னை விடுவிக்குமாறு பிரேமலதா விஜயகாந்திற்கு கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். தன்னை விடுவிக்காவிடில் தானே பதவியிலிருந்து விலகுவேன் என்றும் கூறியுள்ளார். மேலும் ஒரே நாளில் இரு முக்கிய புள்ளிகள் தேமுதிக கட்சியில் இருந்து விலகியது பிரேமலதா விஜயகாந்துக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

Read more
BrahMos: பாகிஸ்தான் ப(தொ)டை நடுங்க வைத்த பிரமோஸ்! இந்தியாவின் அரணுக்கு இத்தனை சிறப்புகளா?
Abplive
சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்வது எப்படி?
Abplive
போராட்ட காலத்தில் ஆசிரியர்கள் மீது வழக்குகள், ஒழுங்கு நடவடிக்கைகள் ரத்து- அதிரடி காட்டும் அரசு!
Abplive
சிரஞ்சீவியுடன் நடிக்க பல்க் தொகையை கேட்ட நயன்தாரா...கடைசியில் எவ்வளவு வாங்கினார் தெரியுமா
Abplive
பாகிஸ்தான் மீது போடப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணை.. டாப் சீக்ரெட் சொன்ன யோகி
Abplive
கூட இருந்தே குழி பறிக்கிறதா பாகிஸ்தான் ராணுவம்? அவங்களை ஏன் நம்ப முடியாது.. கார்கில் சொன்ன பாடம்
Abplive
Crime: ஓடும் காரில் 17 வயது சிறுமி, 3 காமுகர்கள் கொடூரம் - போதையில் தூக்கி வீசப்பட்ட 19 வயது பெண் பலி
Abplive
CUET UG Admit Card: மே 13 முதல் க்யூட் தேர்வு; ஹால் டிக்கெட் வெளியீடு- பெறுவது எப்படி?
Abplive
விஜய் சேதுபதியின் ஏஸ் டிரைலரை வெளியிட்ட சிவகார்த்திகேயன்...இதுலயும் ரெஃபரன்ஸா...
Abplive
Anbumani Tattoo : அன்புமணி கையில் இதை கவனித்தீர்களா ! நள்ளிரவில் திடீர் விசிட்.. 
Abplive