தமிழ் சினிமாவில் மட்டுமே ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள பிரபல நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி, உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் நேற்று காலை சிகிச்சைப் பலனளிக்காமல் காலமானார். அவரது மறைவுக்கு திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

நடிகர் கவுண்டமணி காதலித்து திருமணம் செய்துக் கொண்டவர். இவரது மனைவி பெயர் சாந்தி. இவர்களுக்கு செல்வி, சுமித்ரா என இரண்டு மகள்கள் உள்ளனர்.

இந்நிலையில் இன்று காலை 11 மணிக்கு சென்னை பெசண்ட்நகர் மின் மயானத்தில் இறுதிச்சடங்குகள் நடைபெறும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

Read more
34 அரசு மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து? சுகாதாரத் துறைக்கு என்ன ஆச்சு? எழும் கண்டனங்கள்!
Abplive
என்றும் பிட்டாக இருக்க இளைஞர்கள் இதை கடைபிடிச்சா போதும்… சிம்பு அட்வைஸ்…
Newspoint
“சொந்த நாட்டில் பள்ளியின் மீது குண்டு வீசிய இராணுவத்தினர்”… 22 குழந்தைகள் உட்பட 24 பேர் பலி… மியான்மரில் பரபரப்பு…!!!
Newspoint
10 ஆண்டுகளுக்குப் பின் முதன்முறையாக கூகுள் தனது 'G' லோகோவை மாற்றுகிறது!
Newspoint
என்னம்மா இப்படி பண்றீங்களே..? “ஆண்களே வேணாம், டெக்னாலஜி போதும்”… Ai Chat bot-ஐ திருமணம் செய்து கொண்ட அமெரிக்க பெண்… ரொம்ப வினோதம்தான்…!!!
Newspoint
“பல வருஷங்களாக புதையலை பாதுகாத்த நாகப்பாம்பு”… பெட்டியை திறந்ததும் புஷ் புஷ் என சீறல்… மின்னும் தங்க நாணயங்கள்… வைரலாகும் வீடியோ…!!!!
Newspoint
“சாத்தானின் குழந்தை”… மந்திரவாதி சொன்னதால் பெற்ற மகனையே கால்வாயில் வீசி கொன்ற தாய்… கதறும் தந்தை… மூடநம்பிக்கையின் உச்சம்…!!!
Newspoint
“பட்டப்பகலில் சாலையில் ரொமான்ஸ் செய்த பாம்புகள்”… வளைந்து நெளிந்து அந்த நடனத்தை பார்க்கணுமே… வியக்க வைக்கும் வீடியோ…!!!
Newspoint
“பசு கடத்தல்”… நண்பனையே துடிக்க துடிக்க கொன்ற 2 பேர்… போனில் படம்பிடித்து வைரலாக்கிய கொடூரம்… நெஞ்சை பதற வைக்கும் வீடியோ…!!!
Newspoint
“சார்ஜ் போட்டப்படி செல்போன் பார்த்த 14 வயது சிறுமி”… உடல் வெந்து அலறல்… துடிதுடித்து பலியான சோகம்… கதறி துடிக்கும் பெற்றோர்…!!!
Newspoint