பாலிவுட் நட்சத்திரம் ஷாருக்கான், மெட்காலா 2025 விழாவில் சிவப்பு கம்பளத்தில் நடந்து வந்த முதல் இந்திய நடிகர் என்ற வரலாறு படைத்துள்ளார். அவரை நேரில் காண்பதற்காக நியூயார்க் நகரத்தில் உள்ள அவரது ஹோட்டலுக்கு வெளியே நூற்றுக்கணக்கான ரசிகர்கள் நீண்ட நேரமாக காத்திருந்தனர்.

பாகிஸ்தானை சேர்ந்த ரசிகை செஹ்ரிஷும் ஷாருக்கானை பார்க்க காத்து கொண்டிருந்தார். உணவுப் பதிவாளரான இவர், ஷாருக்கானை பார்க்கும் தருணத்தை தனது செல்போனில் பதிவு செய்துள்ளார்.

 

View this post on Instagram

 

“என் சிறுவயது கனவு நனவானது,” எனக் கூறும் செஹ்ரிஷின் வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அந்த வீடியோவில், முதலில் சித்தார்த் மல்ஹோத்ராவைப் பார்த்த பின், ஷாருக்கானை பார்த்த மகிழ்ச்சி அவரது முகத்தில் தெளிவாக தெரிகிறது.

இந்த வீடியோ இதுவரை 5 மில்லியனை கடந்த பார்வைகளை கடந்துள்ளது. நெட்டிசன்கள் பலரும் தங்கள் கருத்துகளை பகிர்ந்துள்ளனர். “எனக்கும் இது நடந்திருக்கணும் போல,” என்று ஒருவர் எழுத, மற்றொருவர் “கான் உண்மையிலேயே உலக நட்சத்திரம்” என பாராட்டியுள்ளார்.

Read more
ஹவாய் தீவுகளில் ட்ரோன்கள் மூலம் விடப்படும் கொசுக்கள் - என்ன காரணம் தெரியுமா?
Newspoint
விருதுநகர்: பேருந்திலிருந்து சாலையில் விழுந்த ஒரு வயதுக் குழந்தை; அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சி
Newspoint
ஐயோ என் பீட்சா போச்சே… என்னடா இப்படி திருடிட்டு போயிட்டீங்க… வாலிபர்கள் செய்த குறும்புகளை பாருங்களே.. பைரலாகும் வீடியோ…!!!
Newspoint
உலகின் நீளமான மின்னல்: 829 கிலோமீட்டர் வரை ஒளிர்ந்த அதிசயம் - எப்படி கண்டுபிடிக்கப்பட்டது தெரியுமா?
Newspoint
அனில் அம்பானிக்கு சம்மன் அனுப்பிய அமலாக்கத்துறை! ரூ. 17,000 கோடி பணமோசடி வழக்கு தீவிரம்!
Newspoint
"சிவகார்த்திகேயன் இப்படிப்பட்டவரா.?" கனா பட நடிகர் வெளியிட்ட தகவல்.!
Newspoint
STR 49: சம்பளப் பிரச்னையால் சிம்பு - வெற்றிமாறன் படம் தொடங்குவதில் சிக்கலா? உண்மை என்ன?
Newspoint
ட்ரம்ப் - பாகிஸ்தான் இடையே அதிகரிக்கும் நெருக்கம்; குறைந்த வரி விகிதம்! - இதற்கான 4 காரணங்கள் என்ன?
Newspoint
கிங்டம் விமர்சனம்: விஜய் தேவரகொண்டா இலங்கை தீவில் மறைந்த உண்மையை கண்டுபிடித்தாரா?
Newspoint
“69 வயது முதியவர் ஆதாய கொலை”… கணவனோடு சேர்ந்து மனைவி செய்த கொடூரம்… பெண்ணுக்கு வாழ்க்கையில் மறக்க முடியாத தண்டனை… கோர்ட் அதிரடி…!!!
Newspoint