சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவுகளை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் வெளியிட்டுள்ளது. இதில், 88.39% மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதை இணையத்தில் காண்பது எப்படி என்று பார்க்கலாம்.
சிபிஎஸ்இ தேர்வு முடிவுகளை மாணவர்கள் cbseresults.nic.in, cbse.nic.in மற்றும் cbse.gov.in ஆகிய இணையதளத்தில் சென்று பார்த்து தெரிந்து கொள்ளலாம். அதேபோல https://results.cbse.nic.in/ என்ற இணையதளத்திலும் தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன. இதில், 88.39% மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மேலும் டிஜி லாக்கர் செயலி, குறுஞ்செய்தி ஆகியவை மூலமும் 12ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகளைக் காணலாம்.