பிரபல நடிகையான சரண்யா பொன்வண்ணன் 1987-ஆம் ஆண்டு மணிரத்தினம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் ரிலீசான நாயகன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தனது பயணத்தை ஆரம்பித்தார். அதன் பிறகு பல்வேறு படங்களில் நடித்துள்ளார். தற்போது முன்னணி நடிகர்களின் படங்களில் அம்மா கதாபாத்திரமாக நடித்து மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தார்.

இவர் தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். சரண்யா பொன்வண்ணன் தம்பதிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இருவருமே மருத்துவர்கள். இதில் மூத்த மகள் குழந்தைகள் நல மருத்துவராகவும், இளைய மகள் பொதுநல மருத்துவராகவும் உள்ளனர்.

சரண்யாவின் இளைய மகள் தற்போது சென்னை ராமச்சந்திரா மருத்துவ பல்கலைக்கழகத்தில் மருத்துவ பட்டம் பெற்றார். இது தொடர்பான போட்டோஸ் சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது. சினிமாவில் பிரபலமாக இருந்தாலும் தங்களது மகள்களை வேறு துறையில் முன்னேற வைத்துள்ளார் என நெட்டிசன்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

 

Read more
தேநீரில் ஏலக்காயை சேர்த்து குடித்தால் ஆண்களுக்கு என்ன நன்மை தெரியுமா ?
Newspoint
கிராம்பு பொடியுடன் பனங்கற்கண்டு சேர்த்து பாலில் கலந்து சாப்பிட்டால் எந்த நோய் ஓடிடும் தெரியுமா ?
Newspoint
தினமும் துளசி இலையை மென்று விழுங்கி வந்தால் எந்த நோயிலிருந்து விடுபடலாம் தெரியுமா ?
Newspoint
கண் கோளாறுகள் என்பது வயதிலும் வராமலிருக்க என்ன செய்யணும் தெரியுமா ?
Newspoint
கருஞ்சீரக விதைகளை மென்று தின்று வந்தால் மூளையில் நேரும் அதிசயம்
Newspoint
எந்த நிதி நிறுவனமும் வாங்க தயாராக இல்லை... எல்ஐசி நிறுவனம் மட்டும் ஏன் இதை வாங்க வேண்டும்..? செல்வப்பெருந்தகை!
Newspoint
+2 தேர்ச்சி போதும்...இந்திய விமான நிலையத்தில் 396 காலியிடங்கள்..!
Newspoint
முக்கிய அறிவிப்பு..! இனி ஆதார் இருந்தால் தான் ரயில் டிக்கெட் எடுக்க முடியுமாம்..!
Newspoint
இப்படி கூட நடக்குமா..? யானைகள் எண்ணிக்கை கட்டுப்படுத்த 50 யானைகளை கொன்று இறைச்சியாக கொடுக்க முடிவு..!
Newspoint
குஷியோ குஷி… நாளை முதல் பள்ளிகளுக்கு 3 நாட்கள் தொடர் விடுமுறை… சூப்பர் அறிவிப்பு…!!
Newspoint