பூமி கண்காணிப்பு செயற்கைக்கோளுடன் பி.எஸ்.எல்.வி. சி-61 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட நி லையில், இந்த திட்டம் தோல்வியடைந்ததாக இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார்.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள முதலாவது ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-61 என்ற ராக்கெட் இன்று காலை 5.59 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டது.

இதில், 1,696.24 கிலோ எடை கொண்ட இ.ஒ.எஸ்-09 என்ற செயற்கைக்கோள் பொருத்தப்பட்டுள்ளது. இது அதிநவீன பூமி கண்காணிப்பு செயற்கைக்கோளாகும். 

இந்நிலையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக பி.எஸ்.எ.வி சி-61 செயற்கைக்கோள் திட்டம் தோல்வி அடைந்ததாக இஸ்ரோ விஞ்ஞானிகள் சோகத்துடன் தெரிவித்துள்ளனர். இதற்கான காரணங்கள் குறித்து ஆராயப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதிஷ் தவான் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து இன்று அதிகாலை 5.59 மணிக்கு பி.எஸ்.எல்.எவி-சி61 ராக்கெட்டை இஸ்ரோ விண்ணில் ஏவப்பட்ட நிலையில், இந்த திட்டம் தோல்வி அடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை இஸ்ரோ தலைவர் நாராயணன் தனது பேட்டியின் மூலம் தெரிவித்துள்ளார். இது பெரிதும் ஏமாற்றம் அளிக்கும் வகையில் அமைந்துள்ளது. இதனால் இஸ்ரோ விஞ்ஞானிகள் மிகவும் சோகத்தில் மூழ்கினர்.

இன்று காலை 5.59 மணிக்கு விண்ணில் ஏவப்பட்ட நிலையில், முதல் இரண்டு அடுக்குகள் வெற்றிகரமாக பிரிந்தது. அதனைத் தொடர்ந்து தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மூன்றாவது அடுக்கு பிரியாததால் இந்தத் திட்டம் தோல்வி அடைந்ததாக இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்தார்.

Read more
சொந்த மேனேஜரை சரமாரியாக தாக்கிய நடிகர் உன்னி முகுந்தன்...இவ்வளவு சின்ன காரணத்திற்கா?
Abplive
2 ஆண்டுகளில் 47 புதிய தேசிய நீர்வழிகள்.. ஹேப்பி நியூஸ் சொன்ன மத்திய அமைச்சர் சோனாவால்
Abplive
நீங்களும் உங்கள் கேவலமான பிஆர் விளையாட்டும்..தீபிகாவை அம்பலப்படுத்திய அனிமல் பட இயக்குநர்
Abplive
”காவல்துறையின் அராஜக போக்கு! இது தான் மகளிருக்கான ஆட்சியா?” - கொதித்தெழுந்த விஜய்
Abplive
பொறியியல், ஆர்ட்ஸ் படிப்புகளுக்கு மவுசு அதிகரிப்பு; குவியும் விண்ணப்பங்கள்!- எவ்ளோ தெரியுமா?
Abplive
உனக்கு ஒண்ணுன்னா வலிக்குதா.? பேச்சுவார்த்தைக்காக கதறும் பாகிஸ்தான்; கெத்து காட்டும் இந்தியா
Abplive
பாகிஸ்தானுக்கு உளவு வேலை! கைது செய்யப்பட்ட சிஆர்பிஎஃபி வீரர்.. பின்னணி என்ன?
Abplive
கல்யாணம் நடக்கலைங்க - வெளிநாடுகளில் இருந்து பெண்களை கடத்தும் சீனர்கள் - நிலைமை இப்படி ஆகிருச்சே?
Abplive
TNPSC: நேர்காணல் இல்லை; டிஎன்பிஎஸ்சி தொழில்நுட்பத் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்- எப்படி? முழு விவரம்!
Abplive
மத்தியஸ்த சர்ச்சைக்கு விடை கிடைக்குமா.? வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி அமெரிக்கா பயணம்
Abplive