ஒடிசாவில் நீண்ட நாட்களாக கிராம பெண்களுக்கு 60 வயது நபர் பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பெண்கள் கும்பல் ஒன்று சேர்ந்து அவரை கொன்று உடலை எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக 8 பெண்கள் உட்பட மொத்தம் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஜூன் மூன்றாம் தேதி அன்று பாதிக்கப்பட்ட பெண்கள் பாலியல் தொல்லை கொடுத்த நபரின் வீட்டிற்கு சென்று அங்கு வைத்து வீட்டில் அவரை வெட்டி கொன்று எரித்துள்ளனர். இதுகுறித்து நடத்தப்பட்ட விசாரணையில் அந்த நபர் கடந்த 4 ஆண்டுகளாக பல கிராம பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்தது தெரிய வந்தது.

இதில் கைது செய்யப்பட்ட பெண்களில் குறைந்தது 6 பேர் தாங்கள் பாதிக்கப்பட்டவர்கள் என்று ஒப்புக்கொண்டுள்ளனர். இதே போன்று தொடர்ச்சியான சம்பவங்களுக்கு முடிவு கட்டவே இந்த முடிவை எடுத்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

காவல்துறையினர் உடலின் எஞ்சிய பாகங்களை மீட்டு எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். பாதிக்கப்பட்ட பெண்கள் இதற்கு முன்பு எந்த விசாரணையும் அளிக்கவில்லை என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Read more
எந்த நேரத்தில் என்ன நடக்கும்னே தெரியாது..! நெல்லையில் ஜாதி கொலை, திருப்புவனத்தில் சட்ட கொலை: சட்டம் ஒழுங்கு, கட்டுப்பாடு எங்கு இருக்கிறது..? சீமான் காட்டம்..!
Newspoint
“பெண்கள், சிறுமிகளை மரத்தில் கட்டி வைத்த வாலிபர்…” முடியை பிடித்து இழுத்து, குச்சியால் அடித்து அரங்கேறிய கொடூரம்…. பேய் விரட்டுவதாக கூறி அட்டூழியம்…. பகீர் பின்னணி…!!
Newspoint
முதல்வர் ஸ்டாலினுடன் பேசிய ராமதாஸ்: `தேர்தலுக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை' - என்ன பேசினார்?
Newspoint
தமிழக மக்களே..! மீண்டும் ருத்ர தாண்டவம் ஆடப்போகும் மழை… இன்று கனமழை வெளுக்க போகுது… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா..?
Newspoint
கடைசி நொடி வரை நண்பர்களுடன்….! “300 அடி ஆழமுள்ள பள்ளத்தாக்கு…” செல்பி எடுக்க முயன்று கீழே விழுந்த வாலிபர்…. வைரலாகும் வீடியோ….!!
Newspoint
`6.5 கோடி வாக்காளர் + 2 கோடி வடவர்; அகதியாகும் தமிழர்கள்' - தேர்தல் ஆணயத்துக்கு சீமான் கண்டனம்
Newspoint
உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி.. கொட்டப்போகும் கனமழை.. எந்தெந்த மாவட்டங்களில்?
Newspoint
நான் என்ன பேசணும்? நாட்டு மக்களிடம் கருத்து கேட்டு பிரதமர் மோடி.. வெளியான அறிவிப்பு!
Newspoint
National Award: ”எங்களுக்காக படம் எடுங்க, தேசிய விருது கன்ஃபார்ம்” அள்ளிக் கொடுத்த பாஜக - படம் பார்த்தீங்களா?
Abplive
திமுகவுடன் கூட்டணியா? கூட்டணி குறித்து தேதி குறித்த பிரேமலதா! காஞ்சிபுரத்தில் பேசியது என்ன?
Abplive