பீகார் மாநிலத்தில் நடந்த ஒரு மோசடி தற்போது மிகப்பெரிய அளவில் பரபரப்பாக பேசப்படுகிறது. அதாவது ஒரு வருடமாக போலியாக ஒரு போலீஸ் ஸ்டேஷனை உருவாக்கி லட்சக்கணக்கில் மோசடி செய்துள்ளனர். பூர்னியா மாவட்டத்தில் உள்ள மோஹானி கிராமத்தில் ராகுல் குமார் ஷா என்பவர் ஒரு போலீஸ் ஸ்டேஷனை உருவாக்கினார்.

இவர் அந்த பகுதியை சேர்ந்த இளைஞர்களிடம் வேலை வாங்கித் தருவதாக கூறி அவர்களிடம் பணம் வாங்கி லட்சக்கணக்கில் மோசடி செய்துள்ள நிலையில் கான்ஸ்டபிள் உள்ளிட்ட பதவிகளை அவரே பணம் வாங்கிக் கொண்டு அவரே சட்டவிரோதமாக நியமித்துள்ளார்.

ஒவ்வொரு வாலிபர்களிடமும் 2000 ரூபாய் முதல் 5000 ரூபாய் வரை அவர் பணம் வசூலித்து விட்டு போலியான போலீஸ் சீருடைகள் மற்றும் அடையாள அட்டை போன்றவைகளை கொடுத்துள்ளார்.

இவர் அந்த பகுதியில் ரோந்து பணி செல்லவும் சட்ட விரோதமாக மதுபான கடத்தல் போன்றவைகளில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்திய நிலையில் அவர்களிடம் இருந்தும் பணம் வசூலித்து அதில் ஒரு பங்கை தான் வைத்துக்கொண்டு பின்னர் தனக்கு கீழ் பணிபுரிந்தவர்களுக்கு மீதத்தை கொடுத்துள்ளார்.

கடத்தல் காரர்களிடம் இருந்து பறிமுதல் செய்யும் மதுபானங்களை அவர்களிடம் லஞ்சம் வாங்கிவிட்டு மீண்டும் அவர்களிடமே திருப்பி கொடுத்துள்ளார். கிட்டத்தட்ட ஒரு வருட காலமாக இந்த மோசடி நடைபெற்று வந்த நிலையில் எப்படி வெளிவந்தது என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. மேலும் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான ராகுல் தலைமறை வாகி விட்ட நிலையில் அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்..

 

Read more
“வீட்டின் முன்பாக குப்பையை கொட்டிய பெண்”… தட்டி கேட்ட மூதாட்டியை மரத்தில் கட்டி வைத்து குடும்பத்தோடு தாக்கிய கொடூரம்… பரபரப்பு சம்பவம்..!!!!
Newspoint
“பலமுறை போன் செய்தும் எடுக்கல”… வீட்டுக்கே சென்ற உரிமையாளர்… கணவன்-மனைவியை அந்த கோலத்தில் கண்டு… தீவிர விசாரணையில் போலீஸ்..!!!
Newspoint
ஊழியர் நியமனம் மற்றும் பதவி உயர்வுகளில் பட்டியலின, பழங்குடியினர் பிரிவிற்கு இட ஒதுக்கீடு… உச்சநீதிமன்ற நீதிபதி அதிரடி அறிவிப்பு…!!!
Newspoint
இந்தியை திணிப்பதாக எதிர்ப்பு: மகாராஷ்டிராவில் மும்மொழிக் கொள்கை அரசாணை ரத்து
Newspoint
வசூலில் முரட்டடி வாங்கிய கண்ணப்பா...இதெல்லாம் சகஜம் என ஆறுதல் சொன்ன கங்குவா
Abplive
Breaking: பட்டா ஆலையில் பயங்கர வெடி விபத்து.. பெண் உட்பட 5 பேர் பலி.. 3 பேர் படுகாயம்… சிவகாசியில் பரபரப்பு…!!!
Newspoint
ஒருபுறம் அமைதிப் பேச்சுவார்த்தை, மறுபுறம் குண்டு மழை; இஸ்ரேலின் கள்ள ஆட்டம் - என்னதான் நடக்குது.?
Abplive
இந்த ஆள கட்டிபோடுங்க டா..சூரிக்கு படிப்பு இல்லை என்ற வாட்டர்மெலன் ஸ்டார்..கடுப்பில் ரசிகர்கள்
Abplive
சென்னையில் அதிர்ச்சி... செயின் பறிப்பு முயற்சி... உணவு டெலிவரி ஊழியர் கைது
Abplive
வாட்டர் பெல் சரி.. மாணவிகளுக்கு தனி கழிப்பறை வசதி எப்போது? ராமதாஸ் கேள்வி
Abplive