திருநெல்வேலி மாவட்டம் திருப்பதியாபுரம் பகுதியில் பிரதீப் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார். அதே தொழிற்சாலையில் அருணா என்பவர் வேலை பார்த்து வந்த நிலையில் பிரதிப் அருணாவை காதலித்து வந்தார்.

அருணா ஆழ்வார்குறிச்சி அருகே உள்ள செட்டிகுளத்தை சேர்ந்தவர் . இவர்கள் இருவரும் வெவ்வேறு ஜாதியை சேர்ந்தவர்கள். கடந்த 4 வருடங்களுக்கு முன்பு பெற்றோர் சம்மந்தத்துடன் பிரதீப்பும், அருணாவும் கலப்புத் திருமணம் செய்து கொண்டனர். அதன் பின் சிவந்திபுரம் மெயின் ரோட்டில் உள்ள ஒரு வீட்டில் வாடகைக்கு வசித்து வந்தனர். இவர்களுக்கு 3 வயதில் செல்வ பிரகதீஷ் என்ற ஒரு மகன் இருக்கிறார்.

இந்நிலையில் அருணா கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டார். அதனால் நேற்று முன்தினம் மருத்துவமனைக்கு சென்று விட்டு கணவருடன் வீட்டிற்கு வந்த பின் உணவருந்தினர். அதன்பின் வீட்டிலிருந்த அனைவரும் தூங்கி நிலையில், அருணா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். நேற்று அதிகாலை பிரதீப் எழுந்து பார்த்தபோது அருணா தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து அருணாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக உதவி கலெக்டர் அருணா தற்கொலைக்கான காரணத்தை விசாரித்து வரும் நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Read more
கட்டாயப்படுத்திய காதலி…! “திருமணமான அன்று இரவே….” மாப்பிள்ளையின் செயலால் கதறும் குடும்பம்…. பகீர் பின்னணி…!!
Newspoint
விமான விபத்து... இழப்பீடு இல்லை என மிரட்டல்... ?!
Newspoint
ஆசிய கோப்பை ஹாக்கி… பாகிஸ்தான் அணி இந்தியாவில் விளையாட அனுமதி!
Newspoint
பார்த்தாலே பதறுது…! நரியை விழுங்கிய பெரிய மலைப்பாம்பு…. சுற்றி நின்று வேடிக்கை பார்த்த மக்கள்…. அதிர்ச்சியூட்டும் வீடியோ வைரல்…!!
Newspoint
அதிர்ச்சி... இந்தியாவுக்கு 500% வரி... அமெரிக்காவில் புதிய மசோதா !
Newspoint
பிறப்புறுப்பில் ஏற்பட்ட தொற்று… அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் செய்த செயல்…. அதிர்ந்து போன நோயாளி…. அப்படி என்ன நடந்தது….!!
Newspoint
“காலேஜ் பஸ் போகுது”… வேகமாக ஓடிய மாணவன்… எதிரே வந்த அரசு பஸ்.. கண்ணிமைக்கும் நொடியில் தூக்கி வீசப்பட்டு… பதை பதைக்க வைக்கும் வீடியோ…!!
Newspoint
தமிழக வாழ்வுரிமை கட்சி மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை !
Newspoint
எப்புட்றா..! “இந்த புத்திசாலித்தனத்தை பாராட்டியே ஆகணும்”… ஆயுசுக்கும் உடையாத சோபா… வியப்பூட்டும் வீடியோ வைரல்…!!!
Newspoint
“ரோடு எங்கடா, பள்ளம் தான் இருக்கு”… அம்புட்டு இடத்திலேயும் தண்ணீர்… ஆட்டோவோடு கவிழ்ந்து… அலறி துடித்த பெண்கள், குழந்தைகள்… அதிர்ச்சி வீடியோ..!!
Newspoint