நாமக்கல் மாவட்டம் வாகரம்பட்டி கிராமத்தில் வசித்து வந்தவர்  பவபூரணி . 29 வயதான இவர்  எம்.பி.பி.எஸ் முடித்த மருத்துவர். இவர் கோவை பீளமேடு பகுதியில் உள்ள பி.எஸ்.ஜி மருத்துவமனை மருத்துவ கல்லூரியில் முதுகலை மயக்கவியல் பிரிவில் படித்து வந்தார்.  அதே மருத்துவமனையில் உள்ள அறுவை சிகிச்சை அவசர பிரிவில் பணிபுரிந்து  வந்தார். 


இந்நிலையில் நேற்று காலை 6 மணியளவில் மருத்துவமனை கழிவறைக்குச் சென்ற அவர் நீண்ட நேரம் வெளியே வரவில்லை.  சந்தேகமடைந்த மருத்துவமனை ஊழியர்கள் கழிவறை கதவை உடைத்து பார்த்த போது, பவபூரணி உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.  


இதையடுத்து மருத்துவமனை நிர்வாகத்தினர் பீளமேடு போலீசுக்கு தகவல் அளித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பவபூரணி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு  போலீசார் மாணவியின் மரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

Read more
மக்களவை எம்.பி-க்கள் இனிமே டிமிக்கி கொடுக்க முடியாது.! ஹை டெக் வருகைப்பதிவு; அசத்தும் நாடாளுமன்றம்
Abplive
அகமதாபாத் விமான விபத்து: இயந்திரக் கோளாறா? விமானிகளின் தவறா? ஏர் இந்தியா பரபரப்பு அறிக்கை
Abplive
Teachers Protest: வீரியமடையும் போராட்டங்கள்; ஜூலை 17 முதல் மாவட்ட தலைநகர்களில் மறியல்- ஆசிரியர் சங்கம் அறிவிப்பு
Abplive
சினிமாவில் லாக்கப் டெத் ஆதரிப்பாங்க.. அரசியலில் நடிப்பாங்க.. விஜய்யை அட்டாக் செய்த கனிமொழி
Abplive
தனித்தேர்வர்களுக்கு 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வு; தொடங்கிய விண்ணப்பப் பதிவு- கட்டணம், தகுதி!
Abplive
நான் துரோகியா?.. ஒரு பாட்டில் விஷம் கொடுத்தால் செத்து போயிருப்பேன்.. மல்லை சத்யா மன வேதனை
Abplive
பதஞ்சலியில் குரு பூர்ணிமா கொண்டாட்டங்கள்.. இந்தியாவின் புகழ்பெற்ற குரு-சிஷ்யர் பாரம்பரியத்தை போற்றிய பாபா ராம்தேவ்
Abplive
“மயக்கம் வருது தண்ணீ கொடுங்க” பரிதாபப்பட்ட நபருக்கு பட்டை அடித்த இளைஞர் - டிரைவருக்கு நேர்ந்த சோகம்
Abplive
எனக்கும் விஜய் சேதுபதிக்கும் சண்டை.. இந்த மாதிரி படங்களை எடுப்பது கடினம்.. பாண்டிராஜ் ஓபன் டாக்
Abplive
சென்னையில் தான் என் உயிர் பிரிய வேண்டும்.. எம்ஜிஆர் இல்லைனா இந்த சரோஜா தேவி இல்லை
Abplive