பறந்து போவிற்கு நடிகை நயன்தாரா பாராட்டுகளை தெரிவித்திருக்கிறார். இது குறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ள பதிவில்,

"இந்த பரபரப்பான உலகத்தை விட்டு விலகி உண்மையான வாழ்க்கை என்னவென்று உணர விரும்பினால், குழந்தைகளை கூட்டிக்கொண்டு மலை ஏறுங்கள்.. அல்லது ஏரியில் அவர்களுடன் நீந்தி விளையாடுங்கள்.. அல்லது அவர்களை ராம் சாரின் ''பறந்து போ'' படத்திற்கு அழைத்துச் சென்று காணுங்கள்.

வாழ்க்கையில் நமக்கு என்ன தேவை , எதை இழக்கிறோம் என்பதை இந்த படம் அழகாக எடுத்துரைக்கிறது. நான் பார்த்த மிக இனிமையான படங்களில் இதுவும் ஒன்று. ராம் சார் நீங்கள் பெஸ்ட் இயக்குனர். சிவா, கிரேஸ் ஆண்டனி, அஞ்சலி என ஒட்டுமொத்த படக்குழுவுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்" என்று தெரிவித்திருக்கிறார்.

Read more
25 லட்சம் பட்ஜெட்...சுவாரஸ்யமான கதைசொல்லல்...மாயக்கூத்து திரைப்பட விமர்சனம்
Abplive
விளம்பரத்தை நம்பாதீங்க ! பகுதி நேர வேலை மோசடி: 5 கோடி ரூபாய் இழப்பு! எச்சரிக்கை!
Abplive
போதை பொருளுக்கு பதிலாக அஜினமோட்டோ.. கொலையில் முடிந்த பிறந்தநாள் கொண்டாட்டம் - சென்னையில் அதிர்ச்சி சம்பவம்
Abplive
"வளர்ச்சி பயணம்.. கல்விதான் எல்லாம்" பாடம் எடுத்த மத்திய அமைச்சர்!
Abplive
வகுப்புகளில் ப வடிவ இருக்கை முறை; இத்தனை பிரச்சினைகள் ஏற்படுமா? எழும் எதிர்ப்புகள்!
Abplive
பரிதாப நிலையில் ஓபிஎஸ்! பழைய பன்னீர்செல்வமா வருவாரா? எப்படி இருந்த மனுஷன் இப்படி ஆகிட்டாரு..
Abplive
கேரள செவிலியர் நிமிஷாவுக்கு நிறைவேற்றப்பட இருந்த மரண தண்டனை நிறுத்தி வைப்பு: காரணம் என்ன?
Abplive
Teachers Protest: உரிமைகளுக்காக போராடும் ஆசிரியர்களை கைது செய்வதா? அதிகாரத் திமிர் தலைக்கு ஏறி விட்டதா? அன்புமணி விளாசல்!
Abplive
ரிதன்யா போல் எத்தனை பேர் ?விவாகரத்து என்பது ஒழுக்க மீறலா ? இயக்குநர் பாண்டிராஜ் பேச்சுக்கு கண்டனம்
Abplive
தமிழகத்தில் மாமனாரைக் கடத்தி, தெலங்கானாவில் கொன்ற மருமகன் - காரணம் என்ன?
Abplive