திருச்சி மாவட்டத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்த செவிலியர் மீது பாலியல் வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தென்காசியில் இன்று செவிலியர்கள் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

திருச்சியில் பணிமுடித்து வீட்டிற்கு சென்ற செவிலியர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தி பாலியல் வன்புணர்வில் ஈடுபட்ட சமுக விரோதி மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளவும், ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட மருத்துவமனைகளில் பணி செய்யும் செவிலியர் களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்கிடவும் வலியுறுத்தி தமிழ்நாடு MRB செவிலியர் மேம்பாட்டு சங்கம் சார்பாக  தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்புபெருந்திரள் ஆர்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஜெ.பெலிக்ஸ் மோனிகா  தலைமை தாங்கினார்.  மாவட்ட நிர்வாகிகள்  பிராங்ளின்,  கனகலட்சுமி , மாரீஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர்  குமார் கோரிக்கை விளக்கவுரை யாற்றினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் பி.கே மாடசாமி போராட்டத்தை துவக்கி வைத்து பேசினார். 

தமிழ்நாடு நில அளவை அலுவலர் ஒன்றிப்பு மாநில பொருளாளர் ஸ்டான்லி , மாவட்ட தலைவர் பாலசுப்பிர மணியன்,  தமிழ்நாடு வேலைவாய்ப்புத் துறை ஊழியர் சங்க மாநில பொதுச் செயலாளர் மார்த் தான்ட பூபதி, தமிழ்நாடு தொழிற்பயிற்சி அலுவலர் சங்க நெல்லை மண்டல செயலாளர் சேகர் ஆகியோர் கண்டன உரையாற்றினார். 

Read more
தனித்தேர்வர்களுக்கு 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வு; தொடங்கிய விண்ணப்பப் பதிவு- கட்டணம், தகுதி!
Abplive
நான் துரோகியா?.. ஒரு பாட்டில் விஷம் கொடுத்தால் செத்து போயிருப்பேன்.. மல்லை சத்யா மன வேதனை
Abplive
பதஞ்சலியில் குரு பூர்ணிமா கொண்டாட்டங்கள்.. இந்தியாவின் புகழ்பெற்ற குரு-சிஷ்யர் பாரம்பரியத்தை போற்றிய பாபா ராம்தேவ்
Abplive
“மயக்கம் வருது தண்ணீ கொடுங்க” பரிதாபப்பட்ட நபருக்கு பட்டை அடித்த இளைஞர் - டிரைவருக்கு நேர்ந்த சோகம்
Abplive
எனக்கும் விஜய் சேதுபதிக்கும் சண்டை.. இந்த மாதிரி படங்களை எடுப்பது கடினம்.. பாண்டிராஜ் ஓபன் டாக்
Abplive
சென்னையில் தான் என் உயிர் பிரிய வேண்டும்.. எம்ஜிஆர் இல்லைனா இந்த சரோஜா தேவி இல்லை
Abplive
கதாநாயகனாக ஜொலிக்கும் ஜானிக் சின்னர்.. டிரெண்டிங்கில் ஜனநாயகன் போஸ்டர்.. ரூ.34 கோடி பரிசு
Abplive
புதுச்சேரி MDS இடங்கள்: திருத்தங்களுடன் சென்டாக் வெளியீடு! உங்களுக்கான வாய்ப்பு எங்கே?
Abplive
தஞ்சாவூர் மாவட்டத்தில் இருவேறு இடங்களில் நடந்த கொலை சம்பவங்கள்: 3 பேர் கைது
Abplive
'நீ ஆபாச படம் பாத்து இருக்க'' மிரட்டி பணம்பறிக்கும் மோசடி கும்பல்: சைபர் கிரைம் எச்சரிக்கை!
Abplive