அதிமுக சார்பில் தற்போது 'தமிழகத்தை மீட்போம், மக்களை காப்போம்' என்ற தலைப்பில் பிரச்சாரக் கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இரண்டு இடங்களில் நடைபெறவிருந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் தேர்தல் பரப்புரை திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.


குமாரபாளையம் மற்றும் திருச்செங்கோடு சட்டமன்றத் தொகுதிகளில் நடைபெறவிருந்த ஈபிஎஸ்-ஸின் பொதுக்கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பிரச்சாரக் கூட்டங்களுக்காக அதிமுகவினர் தேர்ந்தெடுத்த இடங்கள் நெடுஞ்சாலை பகுதிக்கு அருகில் இருந்ததால், காவல்துறையினர் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து சிக்கல்களைக் காரணம் காட்டி அனுமதி மறுத்துள்ளனர்.


பிரச்சாரத்திற்கு இன்னும் ஒரு நாளே இருந்த நிலையில், அனுமதி மறுக்கப்பட்டுப் பரப்புரை ரத்து செய்யப்பட்டிருப்பது கட்சி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குமாரபாளையம் மற்றும் திருச்செங்கோடு தொகுதிகளில் ஈபிஎஸ் பிரச்சாரம் செய்யும் புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று அதிமுக தலைமை தெரிவித்துள்ளது.


Edited by Mahendran

Read more
கடலா? பாறையா?- அதிர்ச்சியில் பக்தர்கள்! திருச்செந்தூரில் உள்வாங்கிய கடல்
Newspoint
BB Tamil 9 Day 13: கம்ருதீனை விளாசிய விஜய் சேதுபதி; மாஸ்டர் மைண்ட்டாக இருந்த சபரி, கனி!
Newspoint
சர்ச்சை கருத்து..சீமான் மீது வழக்குப்பதிவு!
Newspoint
பிளாக் டி-ஷர்ட், ஹெல்மெட் அணிந்து பைக்கில் வந்தவர் மர்ம நபர்..! ஹெல்மெட் கழட்டியவுடன் போலீசார் வியப்பு..!!!
Newspoint
போதைப்பொருள் கடத்தி வந்த நீர்மூழ்கி கப்பல்.. குண்டு போட்டு அழித்த அமெரிக்கா!
Newspoint
பலூனைக் கண்டு பயந்த பாம்பு…. அச்சம் மற்றும் ஆக்ரோஷத்தின் விளைவு…. Xல் ட்ரெண்டாகும் ஆச்சரியமூட்டும் 15 வினாடி வீடியோ….!!
Newspoint
Womens Health: கால்சியம் குறைப்பாட்டை அதிகளவில் சந்திக்கும் பெண்கள்.. இதன் ஆரம்ப அறிகுறிகள் என்ன..?
Newspoint
செம மாஸ்... புனித் ராஜ்குமார் ரசிகர்களுக்காக பிரத்யேக செயலி... APPU PRK .. அக்.25ல் அறிமுகம்!
Newspoint
“கூட்டணி அமைந்தாலும்கூட முதல்வர் வேட்பாளர் ஈபிஎஸ்தான்!” – அதிமுகவின் கௌதமி அதிரடி விளக்கம்.!!!
Newspoint
“தண்ணீர் குடிக்க சென்ற மான்”… முதலையின் பிடியில் சிக்கி பயங்கர போராட்டம்… அதிலிருந்து தப்பி கடைசியில் சிறுத்தைக்கு இரையான சோகம்… அதிர்ச்சி வீடியோ…!!!!
Newspoint