மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நீண்டகாலமாக எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் 8-வது ஊதியக்குழு அமைப்பதற்கான காலக்கெடுவை நிதி அமைச்சகம் நாடாளுமன்றத்தில் உறுதிப்படுத்தியுள்ளது.


2025ஆம் ஆண்டு நவம்பர் 3 அன்று முறையாக அமைக்கப்பட்ட இந்த ஊதியக்குழு, தனது பரிந்துரைகளை சமர்ப்பிக்க 18 மாத கால அவகாசம் பெற்றுள்ளது. இதன்படி, ஜனவரி 1, 2026 முதல் புதிய ஊதிய விகிதம் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், நடைமுறையில் ஊழியர்களின் வங்கி கணக்கிற்கு இந்த உயர்வு வந்து சேர 2026-27 நிதியாண்டு வரை ஆகலாம்.


இருப்பினும், ஜனவரி 1 முதல் கணக்கிடப்பட்டு நிலுவைத்தொகை வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போதைய கணிப்புகளின்படி, ஊதிய உயர்வு 20% முதல் 35% வரை இருக்கலாம் என்றும், ஃபிட்மென்ட் ஃபேக்டர் 2.4 முதல் 3.0 வரை அமையலாம் என்றும் நிபுணர்கள் கருதுகின்றனர்.


இதுகுறித்த கருத்துக்களை பெற MyGov போர்ட்டலில் மார்ச் 31 வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. பணவீக்கம் மற்றும் பொருளாதார சூழலை பொறுத்தே இறுதி முடிவு எடுக்கப்படும்.


Edited by Siva

Read more
தமிழகத்திற்குப் பெருமை... உச்சநீதிமன்ற நீதிபதியாக மூத்த வழக்கறிஞர் மோகனா நியமனம்?
Newspoint
முதல்வர் விஜய், பிரதமர் மோடிக்கு எழுதிய அவசரக் கடிதம்... முழு தகவல்கள்!
Newspoint
ட்ரம்ப்பின் அடுத்த ஆட்டம் ஆரம்பம்.! ஓமனை தகர்த்துவிடுவேன் என எச்சரிக்கை; எதற்காக தெரியுமா.?
Abplive
ஹைதராபாத் அணியை வீழ்த்தி ராஜஸ்தான் அபார வெற்றி!
Newspoint
மனைவியை நண்பர்களுக்கு ரூ.50,000-க்கு விற்ற கணவன்.. ஒரு வாரம் தொடர்ந்து பெண்ணுக்கு நடந்த கொடூரம்.. அதிர்ச்சி சம்பவம்!
Newspoint
IPL 2026: குவாலிபையர் 2க்கு முன்னேறிய ராஜஸ்தான்.. வெளியேறிய ஹைதராபாத்..!
Newspoint
போதைப்பொருள் குற்றவாளியை பிடிக்க தாய்லாந்து காவலர்கள் செய்த மாஸ் சம்பவம்.. பெண் வேடமிட்டு மாஸ்டர் பிளான்!
Newspoint
பண மோசடி... கட்டுமான நிறுவனத்தில் முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம் என ஆசைவார்த்தை கூறி ரூ.44.45 லட்சம் சுருட்டிய கும்பல்!
Newspoint
“ஒரே இணையதளத்தில் குவிந்த 4.6 லட்சம் மெசேஜ்கள்!”… திமுக தொண்டர்களைத் தட்டி எழுப்பிய மு.க.ஸ்டாலின்… உடன்பிறப்புகளின் குரலால் அதிரும் சோசியல் மீடியா…!!!
Newspoint
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களிலும்  குழந்தைகள் சேர்க்கை தொடங்கப்படவுள்ளது !
Abplive